திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

பங்கேற்போர்

இரா.ஜெயக்குமார்  

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

ஈரோடு த.சண்முகம் 

மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்

                19-10-2022 புதன்

காலை 10 மணி திருவாரூர்

மாலை 5 மணி கும்பகோணம்

            20-10-2022 வியாழன்

காலை 10 மணி நாகப்பட்டினம்

மாலை 5 மணி மன்னார்குடி

            21-10-2022 வெள்ளி

காலை 10 மணி பட்டுக்கோட்டை

மாலை 5 மணி அறந்தாங்கி

                22-10-2022 சனி

காலை 10 மணி புதுக்கோட்டை

மாலை 5 மணி தஞ்சாவூர்

            26-10-2022 புதன்

காலை 10 மணி ஈரோடு

மாலை 5 மணி கோபி

            27-10-2022 வியாழன்

காலை 10 மணி திருப்பூர்

மாலை 5 மணி மேட்டுப்பாளையம்

            28-10-2022 வெள்ளி

காலை 10 மணி நீலமலை

மாலை 5 மணி கோவை

                29-10-2022 சனி

காலை 10 மணி தாராபுரம்

மாலை 5 மணி விருதுநகர்

- - - - - -

பங்கேற்போர்:

திருவெறும்பூர் மு.சேகர்

மாநில தொழிலாளரணி செயலாளர்

மதுரை வே.செல்வம்

மாநில அமைப்புச் செயலாளர்

          18-10-2022 செவ்வாய்

காலை 10 மணி குமரி

மதியம் 12மணி  நெல்லை

மாலை 3மணி தென்காசி.

மாலை 6 மணி தூத்துக்குடி

            19-10-2022 புதன்

காலை 10 மணி இராமநாதபுரம்

மதியம் 12 மணி காரைக்குடி

மாலை 3 மணி சிவகங்கை

மாலை 6 மணி திருச்சி

            20-10-2022 வியாழன்

காலை 10 மணி லால்குடி        

மதியம் 12மணி கரூர்

மாலை 3.  மணி பழனி

மாலை 6மணி திண்டுக்கல்

                21-10-2022 வெள்ளி

காலை 10 மணி கம்பம்

மதியம் 12 மணி போடி

மாலை 3 மணி மதுரை புறநகர்

மாலை 6 மணி மதுரை மாநகர்

பொருள்: 

8.10.2022 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல்.

வேண்டல்:

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மகளிரணி, தொழிலாளரணி, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம் -


No comments:

Post a Comment