தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா மண்ணச்சநல்லூரில் கழகத் தோழர்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அப்போது உடுக்கடி அட்டலிங்கம் தந்தை பெரியாரின் கருத்துகளை உடுக்கடி கலைநிகழ்ச்சி மூலம் நடத்தி காட்டியது பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment