ஒரு ஆண்டு விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

ஒரு ஆண்டு விடுதலை சந்தா

 படம் 1: பகுத்தறிவாளர் கழகம் ஒசூர் வழக்குரைஞர் ஆர்.வெங்கடேசன் - மருத்துவர் மோனிகா ஆகியோர் இணையேற்ப்பு மகிழ்வாக ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை மாவட்ட தலைவர் சு.வனவேந்தனிடம் வழங்கினர். உடன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பா.கண்மணி, ஒசூர் மேக்சிகப் ஓட்டுநர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோர். படம் 2: தருமபுரி மாவட்டம் பெரியார் மன்றம் எதிரில் உள்ள அபி காபி பார் உரிமையாளர் கார்த்திகேயன்  விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணியிடம் அரையாண்டு சந்தா ரூபாய் 1000 வழங்கினார்.


No comments:

Post a Comment