தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படம்

தூத்துக்குடியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு,வெற்றிகரமாக நடத்தித் தந்த, கால்டுவெல் மேல் நிலைப்பள்ளி, புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி, தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, சி.எம். மேல்நிலைப் பள்ளி, புனித மரியாள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தைபெரியார் படம், சமூக நீதி நாள் உறுதிமொழி வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment