கம்பத்தில் முப்பெரும் விழா அண்ணல் காந்தி பிறந்த நாள் கர்மவீரர் காமராசர் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

கம்பத்தில் முப்பெரும் விழா அண்ணல் காந்தி பிறந்த நாள் கர்மவீரர் காமராசர் நினைவு நாள்

 2.10.2022 ஞாயிற்றுக்கிழமை

கம்பத்தில் முப்பெரும் விழா

அண்ணல் காந்தி பிறந்த நாள்

கர்மவீரர் காமராசர் நினைவு நாள்

திராவிட மாடல் ஆட்சி மதச்சார்பின்மை சமூகநீதி விளக்க திறந்தவெளி மாநாடு

கம்பம்:  மாலை 5 மணி * இடம் : பார்க் திடல், கம்பம் * தலைமை: டி.பி.எஸ்.ஆர்.ஜெனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: வெ.தமிழ்ச்செல்வன் (கம்பம் மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.ரெகுநாக நாதன் (தேனி மாவட்ட தலைவர்), டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் (தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), துரை.நெப்போலியன் (வழக்குரைஞர்), ஆர்.கே.செல்வகுமார்  * மாநாடு துவக்கவுரை: என்.இராமகிருஷ்ணன் (கம்பம் சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (மேனாள் மாநில தலைவர், காங்கிரஸ்), கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர் சிபிஎம்), கே.சுப்பராயன் (எம்.பி., கட்டுப்பாட்டு குழுத் தலைவர், சிபிஅய்), பொன்.முத்துராமலிங்கம் (மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), பெ.செல் வேந்திரன் (மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக), ஆ.வந்தியத் தேவன் (மாநில கொள்கை விளக்க செயலாளர், மதிமுக), ஆளூர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), தங்க.தமிழ்ச் செல்வன் (தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக), ஆ.மகாராஜன் (ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர், திமுக), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * நன்றியுரை: க.சிவா (கம்பம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) * சமூகநீதி பேரணி - மாலை 3 மணி - துவங்கும் இடம்: காமராசர் சாலை

தந்தை பெரியார் அவர்களின் 

144ஆவது பிறந்தநாள் விழா 

பெரியார் பட ஊர்வலம்

திருத்துறைப்பூண்டி: மாலை 4 மணி * ஊர்வலம் தொடங்கும் இடம்:  டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில்  * ஊர்வலம் முடியும் இடம்: பெரியார் சிலை புதிய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி. * வரவேற்புரை: சு.சித்தார்த்தன், ஒன்றிய தலைவர்  * தலைமை: தி.குண சேகரன், நகரத் தலைவர்  * முன்னிலை:  க.வீரையன், மாநில.விவசாய தொழிலாளரணி செயலாளர் - 

கி.முருகையன், மண்டல தலைவர் - சு.கிருஷ்ணமூர்த்தி, மண்டல செயலாளர் - வீ.மோகன், மாவட்ட தலைவர் - வீர.கோவிந்தராசு,  மாவட்ட செயலாளர் - கி.அருண் காந்தி, மாவட்ட துணை தலைவர் - இரா.சிவக்குமார், மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி * பெரியார் பட ஊர்வலத்தை துவக்கி வைத்து உரை: 

க.மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் * ஊர்வலத்தை முடித்து வைத்து உரை: கவிதா பாண்டியன், நகர் மன்ற தலைவர் * நிறைவுரை: இராம.அன்பழகன்  கழகப் பேச்சாளர் * நன்றியுரை: ப.சம்பத்குமார், நகர அமைப்பாளர் * நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம் திருத்துறைப்பூண்டி

தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மண்டல கலந்துரையாடல் கூட்டம் 

காஞ்சிபுரம்: காலை 10 மணி * இடம்: ராஜ்பவன் சத்திரம், காந்தி சாலை, காஞ்சிபுரம். * பொருள்: தொழிலாளர் அணி மற்றும் நலவாரியம் துவக்குதல். * வரவேற்புரை: கி. இளையவேள், காஞ்சி மாநகர தலைவர்.  * தலைமை: டி.ஏ.ஜி. அசோகன், காஞ்சி மாவட்ட தலைவர்.  * முன்னிலை:  முனைவர் காஞ்சி பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), இ. இரவீந்திரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), கூடுவாஞ்சேரி ராஜி (மாநில தொழிலாளர் அணி பொருளாளர்),  மதுரை சிவா (திராவிட தொழிளாலர் பேரவை),  பு. எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்) மற்றும் கழகத் தோழர்கள், தொழிலாளர் தோழர்கள் பங்கேற்பர் * நன்றியுரை: ச.வேலாயுதம் (காஞ்சி மாநகர தி.க செயலாளர்).

3.10.2022 திங்கள்கிழமை

வாழும் வரைக்கும் வள்ளுவம் (நூல் ஆசிரியர்: பேராசிரியர் அ.செகதீசன்) நூல் வெளியிட்டு விழா

சென்னை:  மாலை 5 மணி * இடம் : பெரியார் திடல், சென்னை * நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: சுகனேஸ் வரன் (இசைக் கலைஞர்) * நூல் பெறுதல் மற்றும் வாழ்த்துரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் (தலைவர், தமிழ்த் துறை, பச்சையப்பன் கல்லூரி), கவிமாமணி முனைவர் குமரிசெழியன் (தலைவர், உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம்), பேராசிரியர் இரா.சுப்ரமணி (இயக்குநர், தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆய்வு மய்யம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்) * ஏற்புரை: பேராசிரியர் அ.செகதீசன் (நூல் ஆசிரியர், வ.உ.சி. கல்லூரி மேனாள் பேராசிரியர் ஓய்வு) * நன்றியுரை: ஆரியூர் திருமதி செ.திருமாமணி (வட்டாட்சியர் (விருப்ப ஓய்வு) தென்காசி.

4.10.2022 செவ்வாய்க்கிழமை

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் 

கழகக் கலந்துரையாடல் கூட்டம் 

ஆவடி:  மாலை 4 மணி * இடம் : பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி * வரவேற்புரை: இரா.முருகேசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஆவடி மாவட்டம்) * தலைமை: ஜானகிராமன் (ஆவடி மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), 

ஆ.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), சிவ.இரவிச் சந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், அ. சங்கர் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா. தமிழ்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) அ.தா.சண் முகசுந்தரம் (மாநிலத் துணைத்தலைவர்,  பகுத்தறிவாளர் கழகம்) * தலைப்பு: பகுத்தறிவு உலகை நோக்கி பயணிப் போம் * நன்றியுரை: கே.கார்த்திகேயன் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).


No comments:

Post a Comment