அ.சேக்கிழார்- கார்குழலி இணையரின் 50ஆவது ஆண்டு மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

அ.சேக்கிழார்- கார்குழலி இணையரின் 50ஆவது ஆண்டு மணவிழா

மீன்சுருட்டி நகரச் செயலாளர் பெரியார் பெருந் தொண்டர்  அ.சேக்கிழார்- கார்குழலி ஆகியோரது 

50-ஆவது ஆண்டு மணவிழாயொட்டி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  உடன் காமராஜ், புலவர் இராவணன், மீன்சுருட்டி ராஜா அசோகன். 


No comments:

Post a Comment