கடலோர காவல் படையில் 300 பணியிடங்கள்; 10ஆம் வகுப்பு தேர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

கடலோர காவல் படையில் 300 பணியிடங்கள்; 10ஆம் வகுப்பு தேர்ச்சி

இந்திய கடலோர காவல் படையில் Navik  மற்றும் Yantrik  பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள் ளன. இந்தப் பணியிடங்களுக்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும். தகுதியுள்ளவர்கள் 22.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Navik (General Duty)

காலியிடங்களின் எண்ணிக்கை - 225

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC  பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD ( (மாற்றுத் திறனாளிகள்) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. ஊதியம் : ரூ 21,700

Navik (Domestic Branch)

காலியிடங்களின் எண்ணிக்கை - 40

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். . SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC  பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD (மாற்றுத் திறனாளிகள்) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. ஊதியம் : ரூ 21,700

Yantrik

காலியிடங்களின் எண்ணிக்கை - 35 (Mechanical - 16, Electrical - 10, Electronics - 9)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  Mechanical/ Electrical/ Electronic பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST  பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC  பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்  PWD  (மாற்றுத் திறனாளிகள்) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. ஊதியம் : ரூ. 29,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியி டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/  என்ற இணையதள பக்கத்தில் விண் ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC  மற்றும்  EWS  பிரிவினருக்கு ரூ.250 ஆக உள்ளது.  SC/ST  பிரிவுகளுக்கு விண் ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://joinindiancoastguard.cdac.in/cgept/  என்ற இணை யதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

No comments:

Post a Comment