விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

விடுதலை சந்தா

அரளிக்கோட்டை எம்.முத்துமாணிக்கம் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 3 ஆயுள் விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.30,000  வழங்கினார். உடன் ஆடிட்டர் ராமச்சந்திரன் (சென்னை, 25.08.2022).


No comments:

Post a Comment