சேலம் மண்டல தலைவர் சி.சுப்ரமணியன் தனது 73 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக (25-08-2022), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தார். அதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி நன்கொடையாக ரூ.7300 வழங்கினார். ஆசிரியர், மண்டலத் தலைவருக்கு சால்வை அணிவித்தார். உடன் அவரின் இணையர் இரஞ்சிதம், மகன் இளந்தமிழன், மருமகள் கலைவாணி, பேரக்குழந்தைகள் யாழினி மற்றும் கயலினி.(சென்னை, 25.08.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment