ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பில்கிஸ் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்த குஜராத் அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அமெரிக்காவில் நியூ ஜெர்சி நகரில் நடத்தப்பட்ட இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் புல்டோசர் பயன் படுத்தப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் ’வெறுப்பின் சின்னம்’ என கூறியுள்ளனர். அந்த புல்டோசரில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ஒளிப்படங்களும், இந்தியில் பாபா கா புல்டோசர் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையும் வைக்கப்பட்டிருந்தன.

தி டெலிகிராப்:

* வங்கிகளில் ரூ. 2.3 லட்சம் கோடி கடனில் மூழ்கி யுள்ள அதானிக்கு மேலும் கடன் வழங்க வங்கிகளுக்கு அழுத்தம் கொடுப்பது யார் என காங்கிரஸ் கேள்வி.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment