கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

கழகக் களத்தில்...!

9.8.2022 (செவ்வாய்க்கிழமை)

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: பிற்பகல் 3.00 மணி * இடம்: பெரியார் மன்றம், திருச்சி * வரவேற்புரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தீர்த்தகிரி, கதிர், புலவர் வேட்ராயன் * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.தமிழ்செல்வன் (மண்டல தலைவர்), இ.சமரசம் (மண்டல மாணவர் கழக செயலாளர்), இர.கிருஷ்ணமூர்த்தி (மண்டல ப.க. ஆசிரியரணி அமைப்பாளர்) *பொருள்: 1. விடுதலை சந்தா சேர்ப்பு, 2.இளைஞரணி மாநாடு வரவு-செலவு கணக்கு மற்றும் இளைஞரணி வளர்ச்சி பணிகள், இளைஞரணி மாநாட்டுக்கு பணி செய்தவர்களுக்கு பாராட்டு, 3.கிராமங்களில் மாணவர் கழகம், இளைஞரணி சார்பாக பகுத்தறிவு திண்ணை பிரச்சார கூட்டங்கள், 4.தருமபுரி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி விடுதலை வாசகர் வட்டம் செயல்பாடுகள், 5. 14.8.2022 தமிழர் தலைவர் தருமபுரி மண்டலத்தின் சார்பாக திருப்பத்தூரில் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து * குறிப்பு: திராவிடர் கழக அனைத்து பொறுப்பாளர்களும் தாங்கள் பெற்றுள்ள விடுதலை சந்தாக்களை முதல் கட்டமாக மாநில அமைப்பாளர் வசம் ஒப்படைக்கவுள்ள தால், அனைத்து தோழர்களும் முகவரி, அதற்குண்டான தொகையுடன் பங்கு பெறவும் * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

11.8.2022 (வியாழக்கிழமை)

சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை

சென்னை: மாலை 6 மணி * இடம்: சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை * நூல்: "ஆணியும் மற்ற கதைகளும்" * உரை: பா.வீரமணி.

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் இளம் பரிதி * பொருள்: "அக்னிபாத்" ஆர்.எஸ்.எஸ்.க்கு அடியால் வேலைக்கு ஆள் சேர்க்கும் திட்டமா? * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

12.8.2022 (வெள்ளிக்கிழமை)

திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 5.00 மணி * இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: 60,000 விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் * வேண்டல்: திருச்சி, லால்குடி, கரூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளிரணி, வழக்குரைஞரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் விடுதலை சந்தாக்களோடு பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் றீ இவண்: ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்), இரா.கோவிந்தராஜ் (அரியலூர் மண்டல தலைவர்), ச.மணிவண்ணன் (திருச்சி மண்டல செயலாளர்), சு.மணிவண்ணன் (அரியலூர் மண்டல செயலாளர்), பி.இராவணன் (புதுக்கோட்டை மண்டல தலைவர்), கா.மா.சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), சு.தேன்மொழி (புதுக்கோட்டை மண்டல செயலாளர்), அ.மகேந்திரன் (சிவகங்கை மண்டல செயலாளர்).

13.8.2022 (சனிக்கிழமை)

தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 5.00 மணி * இடம்: பி.எம்.எம். திருமண அரங்கம், மன்னார்குடி * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: 60,000 விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் * தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக் கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளிரணி, வழக்குரை ஞரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத் தில் விடுதலை சந்தாக்களோடு பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் * இவண்: மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), கி.முருகையன் (திருவாரூர் மண்டலத் தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (திருவாரூர் மண்டல செயலாளர்), கு.கிருஷ்ணமூர்த்தி (காரைக்கால் மண்டலத் தலைவர்), பொன்.பன்னீர்செல்வம் (காரைக்கால் மண்டல செயலாளர்).


No comments:

Post a Comment