விடுதலை சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

விடுதலை சந்தாக்கள்

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், அரூர் ராஜேந்திரன் ஆகியோர் திரட்டிய சந்தாக்களை (தொகை ரூ.3,93,710) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் திரட்டிய விடுதலை சந்தாக்களை (தொகை ரூ.74,200) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன் (சென்னை - 27.8.2022)


No comments:

Post a Comment