தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 60ஆம் ஆண்டு நிறைவு நாள் : கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 60ஆம் ஆண்டு நிறைவு நாள் : கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு

விடுதலை ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து நன்கொடைகளை வழங்கினர். ஊமை ஜெயராமன் - ரூ.500, திருச்சி சேகர் - ரூ.500, உரத்தநாடு குணசேகரன் - ரூ.100, செந்தூரபாண்டியன் - ரூ.100,உத்திராபதி - ரூ.100,நெல்லுப்பட்டு ராமலிங்கம் - ரூ.100, பேபி ரவிச்சந்திரன் - ரூ.100, இரா. ஜெயக்குமார் - ரூ.100, தஞ்சாவூர் அ. அருணகிரி - ரூ.100, தென்காசி இனியன் - ரூ.100,ஓட்டுநர் அருள்மணி - ரூ.100, ஓட்டுநர் திருப்பதி ரூ.100.  (சென்னை - 27.8.2022)


No comments:

Post a Comment