நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா

நாள்: 3.9.2022 சனிக்கிழமை 

மாலை 5 மணி

இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா 

மன்றம், பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் 

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

மலர் வெளியீட்டு உரை: வைகோ 

(பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி 

திராவிட முன்னேற்றக் கழகம்)

மலரைப் பெற்றுக்கொள்பவர்கள்: 

சங்காமிர்தம் குருசாமி, நீதிபதி அ.இராமமூர்த்தி, நீதிபதி இர.சுப்பையா

சிறப்புரை: டி.கே.எஸ்.இளங்கோவன் 

(செய்தித் தொடர்பாளர், தி.மு.க.)

பேராசிரியர் மு.நாகநாதன் 

(மேனாள் துணைத் தலைவர், 

தமிழ்நாடு மாநில திட்டக்குழு)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 

(பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் 

தமிழர் பேரவை)

நன்றியுரை: டாக்டர் ச.கருணாகரன்

அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம் 

No comments:

Post a Comment