

நடிகமணி டி.வி.என்.நூற்றாண்டு விழாக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் 29.8.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் விழாக் குழுத் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாக் குழு உறுப்பினர்கள் டாக்டர் நல்லி குப்புசாமி (செட்டியார்), திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் திருமதி. விஜயா தாயன்பன், கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன், ஆர்.எம்.கே.குழுமம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.எம்.கே.முனிரத்தினம், ஜி.இராமகிருஷ்ணன் இ.ஆ.ப. பணி நிறைவு, டி.வி.என்.விஜய், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆலோசனைக் குழுவில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment