‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ ஒருங்கிணைந்து சென்னை மாநகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகரில் நடத்திய "மகிழ்ச்சியான தெருக்கள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ ஒருங்கிணைந்து சென்னை மாநகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகரில் நடத்திய "மகிழ்ச்சியான தெருக்கள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.8.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ ஒருங்கிணைந்து சென்னை மாநகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகரில் நடத்திய "மகிழ்ச்சியான தெருக்கள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment