விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

விடுதலை சந்தா

சென்னை மருத்துவர் சாய்லெட்சுமிகாந்த் தனது மருத்துவ நண்பர்களிடம் திரட்டிய விடுதலை சந்தா தொகை ரூ.40,000 (20 ஆண்டு சந்தா), உளுந்தூர்பேட்டை மருத்துவர் மா. அன்புமணி தனது மருத்துவ நண்பர்களிடம் திரட்டிய சந்தா தொகை  ரூ.21,400 (11 ஆண்டு சந்தா) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (சென்னை - 27.8.2022)

 

No comments:

Post a Comment