நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? 75ஆவது சுதந்திர நாளில் சிந்திப்பீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? 75ஆவது சுதந்திர நாளில் சிந்திப்பீர்!

'இந்தியா' வை 'இந்து' நாடாக மாற்ற சட்ட முன்வரைவு!

'இந்து' நாட்டின் புதிய தலைநகர் வாரணாசி!

நாடாளுமன்றம் இனி 'தர்மசபை' என அழைக்கப்படும்!

'அகண்ட பாரத' கொள்கையின்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும்!

தற்போதைய கல்விமுறை ஒழிக்கப்பட்டு 'குருகுல'க் கல்வி!

(அலகாபாத் - பிப்ரவரி: 2022இல் நடைபெற்ற அனைத்து மட தலைமை துறவிகளின் தர்மசபையில் 'அகண்ட பாரதம்' எனும் பெயரில் இந்து அரசின் கொள்கைகளாக வகுக்கப்பட்ட தீர்மானங்கள்)

சிந்திப்பீர்!

- கி.தளபதிராஜ்


No comments:

Post a Comment