பெரியார் கேட்கும் கேள்வி! (756) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (756)

சமூக சீர்திருத்தமில்லாத அரசியல் - சிலரின் சுய நலத்துக்குத்தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்காவது பயன்படுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment