கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

கழகக் களத்தில்...!

10.7.2022 ஞாயிற்றுக்கிழமை

துரைராஜ் () சி.அய்யாக்கண்ணு படத்திறப்பு நினைவேந்தல்

தெற்குநத்தம்: காலை 10.30 மணி   இடம்: .சுப்பிர மணியன் இல்லம், தெற்குநத்தம்   தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்)   முன்னிலை: .சித் தார்த்தன் (மாநில கலைத் துறை செயலாளர்), .அருணகிரி (மாவட்ட செயலாளர்), .செகநாதன் (ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவன் (ஒன்றிய செயலாளர்)   படத்திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   நினைவேந்தல் உரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)   இவண்: .சுப்ரமணியன், .தன பால், .உத்திராபதி, .அஞ்சாதேவன், கதம்பம் அய்யாக் கண்ணு, தெற்குநத்தம்.

திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: மாலை 6 மணி   இடம்: பெரியார் புத்தக நிலையம், பழைய பேருந்து நிலையம், திருப்பூர்   வரவேற்புரை: வீ.சிவசாமி (மாவட்ட அமைப்பாளர்)   தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   முன்னிலை: இரா.ஆறுமுகம் (மாவட்ட தலைவர்), யாழ் ஆறுச்சாமி (மாவட்டச் செயலாளர்), இல.பாலகிருஷ்ணன் (மாநகர தலைவர்), .சண்முகம் (அமைப்புச் செயலாளர்), சண்.சிற்றரசு (மண்டல செயலாளர்), மு.ராகுல் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)   பொருள்: மாநில பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் - செயல்படுத்துதல், விடுதலை சந்தா சேர்த்தல், அரியலூர் மாநில இளைஞர் அணி மாநாட்டில் தனி பேருந்தில் கலந்து கொள்ளுதல்   தோழர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்   நன்றியுரை: பா.மா.கருணாகரன் (மாநகர செயலாளர்)

மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி   இடம்: டார்க்கெட் டியூசன் சென்டர் (சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் எதிரில்)   பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடல். மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு வரவு-செலவுகளை சமர்ப்பித்தல்.   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த நடைபெற இருக்கும்  கலந்துரையாடல் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.   வருகை விழையும்: .முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முரு கானந்தம் (மாவட்ட செயலாளர்).r

No comments:

Post a Comment