மறைமலை நகர் பகுத்தறிவாளர் கழக ஆய்வரங்க கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

மறைமலை நகர் பகுத்தறிவாளர் கழக ஆய்வரங்க கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுத்தறிவாளர் கழக ஆய்வரங்கக் கூட்டம்  03.07.2022 அன்று சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வில், "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" ( இரண் டு தொகுதிகள் - பக்கங்கள் 1579 ) நூல் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார் பெரியாரிய ஆய்வாளர் பொ. நாக ராஜன். நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்துத் தந்தார்கள்  சிவக்குமார், அன்பு,  தீனதயாளன், தோழர் சகாயம் சேவியர். 


No comments:

Post a Comment