கழகப்பொறுப்பாளர் உடல் நலன் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

கழகப்பொறுப்பாளர் உடல் நலன் விசாரிப்பு

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக  தலைவர் தங்க.சிவ மூர்த்தி அவர்களின் இணையர் -ஆசிரியர் சிவசக்தி அவர்கள் விபத்தில் எலும்பு முறிவடைந்து சிகிச்சைப் பெற்று வந்தார். அவரை சந்தித்து உடல்நலம்குறித்து கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கேட்டறிந்தார். உடன் அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (21.7.2022)


No comments:

Post a Comment