ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு பூவிருந்தவல்லியில் 19.07.2022 அன்று இரண்டாவது நாளாக கடை வீதிப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குனர் பசும்பொன் செந்தில்குமாரி, தமிழ்மணி , தமிழ்ச் செல்வன், வெங்கடேசன், பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment