விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

விடுதலை சந்தா சேர்ப்பு

சிதம்பரம் மாவட்டத்தில், ஒன்றிய வாரியாக விடுதலை சந்தா சேர்ப்பில் மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் ஆகியோர் கலந்து கொள்வார்கள். அந்தந்த ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொள் வார்கள்.

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டத் தலைவர்

- சிதம்பரம் மாவட்டம், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment