வங்கியில் அதிகாரிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

வங்கியில் அதிகாரிப் பணியிடங்கள்

வங்கியில் அதிகாரியாக விருப்பமா  பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

காலியிடம் : கிரடிட் அனாலிஸ்ட் 100, கார்ப்பரேட் & இன்ஸ்டன்ட் கிரடிட் 150, ரிலேசன்ஷிப் மேனேஜர் 75 என மொத்தம் 325 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : 1.6.2022 அடிப்படையில் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு 35 - 42, மற்ற பதவிகளுக்கு 28 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் : 12.7.2022

விவரங்களுக்கு : www.bankofbaroda.in/career

No comments:

Post a Comment