பகுத்தறிவாளர் ஜி.பி.சாரதி படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

பகுத்தறிவாளர் ஜி.பி.சாரதி படத்திறப்பு - நினைவேந்தல்

 18.07.2022 திங்கள்கிழமை

சென்னை: மாலை 4 மணி - 6 மணி வரை  இடம்: நேஷனல் ஸ்டார் மெட்ரிக் பள்ளி, அரும்பாக்கம்  தலைமை: நாத்திகன் கேசவன்  முன்னிலை: க. தமிழ்ச் செல்வன், வா.சி.ரவி  ஒருங்கிணைப்பாளர்: சா.தாமோதரன்  படத்திறப்பாளர்: கவிஞர் கலி. பூங்குன்றன் றீ நினை வேந்தல் உரை: ந. அதியமான் (105ஆவது வட்ட சென்னை மாநகர மாமன்ற உறுப்பினர்), நரேஷ் குமார் (தலைவர், தமிழ் மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி) மற்றும் பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள் றீ நன்றியுரை: குடும்பத்தினர்.


No comments:

Post a Comment