தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால 'விடுதலை' ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டும் நிகழ்வாக 60 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணியிலும், சந்தா வழங்கி, சிறப்பிக்கும் பணியிலும் இணைத்துக் கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை விபரம்:
1. பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா சார்பில்
டாக்டர் சோம. இளங்கோவன் ரூ.1,20,000/-
2. ப.சீதாராமன் மூலம்
100 விடுதலை சந்தா ரூ.2,00,000/-
3. சீ. இலட்சுமிபதி, தாம்பரம் 14,000/-
4. கூடுவாஞ்சேரி ராசு ரூ.5,000/-
5. ப. முத்தையன், தாம்பரம் ரூ.5,000/-
6. கோ. நாத்திகன் ரூ.1000/-
பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் மூலம்
1. கும்பகோணம் மாவட்டம் ரூ.9,500/-
2. திருப்பூர் மாவட்டம் ரூ.9,000/-
3. தஞ்சை மாவட்டம் ரூ.20,000/-
4. நாகை மாவட்டம் ரூ.800/-
5. உரத்தநாடு ஒன்றியம் ரூ.20,000/-
6. சித்திரகுடி பழனிராஜன் ரூ.20,000/-
7. சி.அமர்சிங், தஞ்சாவூர் ரூ.9,000/-
8. பா. நரேந்திரன் ரூ.5,500/-
9. டாக்டர் த. தமிழ்மணி குடும்பத்தினர் ரூ.20,000/-
10. தலையாமங்கலம் துரைராசு மூலம் ரூ.9,000/-
11. ஊராட்சி மன்ற அலுவலகம், அரியலூர் ரூ.1,000/-
12. இரா. தமிழ்மணி கரிகாலன், அரியலூர் ரூ.2,000/-
ரூ.4,70,800/-
No comments:
Post a Comment