9.7.2022 சனிக்கிழமை குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

9.7.2022 சனிக்கிழமை குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வி.மோகன் (ப.க. பொதுச் செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரை ஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆடிட்டர் சு.சண்முகம் (ப.க. மாவட்டத் தலைவர்), க.சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), முனைவர் ச.அஜிதன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 30 அரியலூரில் இளை ஞரணி மாநில மாநாடு * திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகி றோம் * நன்றியுரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்) * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்

10.07.2022 ஞாயிற்றுக்கிழமை

தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

போடிநாயக்கனூர்: காலை 10:30 மணி * இடம்: போடிநாயக்கனூர் மாவட்ட தலைவர் கழக அலுவலகம் * தலைமை: மாவட்ட தலைவர் ரகுநாகநாதன் * முன்னிலை: மாவட்ட செயலாளர் மணிகண்டன், திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்பு சட்டை நடராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் * பொருள்: அரியலூரில் நடக்கும் திராவிடர் கழக இளைஞர் அணி மாநாடு வசூல், விடுதலை சந்தா சேர்த்தல் மற்றும் தலைவர் செயலாளர் அவர்களால் கொண்டுவரும் தீர்மானங்கள். * அனைவரும் வருகைதர அழைக்கப்படுகின்றனர்.

கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: காலை 10 மணி இடம்: கலைஞர் அரங்கம், பொன்னேரி (பழைய பேருந்து நிலையம் அருகில்) * வரவேற்புரை: புழல் த.ஆனந்தன் மாவட்ட தலைவர் கும்மிடிப்பூண்டி றீ முன்னிலை: வி. பன்னீர் செல்வம். அமைப்பு செயலாளர். தே.சே.கோபால் மண்டல செயலாளர் றீ தலைமை:  கவிஞர் கலி பூங்குன்றன், துணைத் தலைவர் திராவிடர் கழகம்  * பொருள் - விடுதலை சந்தா சேர்ப்பு, அரியலூர் கழக இளைஞரணி மாநில மாநாடு மற்றும் கழக ஆக்கப்பணிகள் * மாவட்ட, கிளைக் கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, தொழிலாளரணி, உள்ளிட்ட மாவட்ட கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் * இவண்: இரா.ரமேசு மாவட்ட செயலாளர்.


No comments:

Post a Comment