போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு தினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப் போட்டி
மாற்றத்திற்கான மாரத்தான் போட்டிக்கு அனைவரையும் வரவேற்கிறோம்
நாள்:
10 ஜுலை, 2022 (ஞாயிறு) காலை 6.30 மணிக்கு
இடம்:
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்
நிகழ்ச்சி துவக்கம் மற்றும் பரிசு வழங்குதல்
முன்னிலை:
திரு. வீ.அன்புராஜ்,
ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்
பேரா. செ.வேலுசாமி,
துணை வேந்தர்
பேரா. பி.கே.சிறீவித்யா,
பதிவாளர்
முதன்மை விருந்தினர்கள்:
மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு மதிப்புறு விருந்தினர்கள்:
திரு. துரை சந்திரசேகரன்
சட்டமன்ற உறுப்பினர், திருவையாறு
திரு. து. கிருஷ்ணசாமி வாண்டையார்
துணைத்தலைவர் - தமிழ்நாடு தடகள சங்கம்
தலைவர், தஞ்சாவூர் தடகள சங்கம், தஞ்சாவூர்
திரு. டி.கே.ஜி.நீலமேகம்
சட்டமன்ற உறுப்பினர், தஞ்சாவூர்
திரு. சண் ராமநாதன்
மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி
திருமதி. டாக்டர். அஞ்சுகம் பூபதி
துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி
திருமதி. ரவாலி பிரியா காந்தபுனேனி அய்.பி.எஸ்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
திருமதி. உஷா புண்ணியமூர்த்தி
மாவட்ட ஊராட்சி குழு தலைவர், தஞ்சாவூர்
திருமதி. வைஜெயந்தி கேசவன்
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், தஞ்சாவூர்
திருமதி. செல்வராணி கல்யாணசுந்தரம்
தலைவர், வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூர்
திரு. எஸ்.ஜி.செந்தில்
செயலாளர், தஞ்சாவூர் தடகள சங்கம், தஞ்சாவூர்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர் 613 403
RSVP: +91 90039 76761
No comments:
Post a Comment