ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்துகொண்டு, சுயமரியாதை, பகுத்தறிவு, ஜாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி விண்ணதிர முழக்கமிட்டு, இது தந்தை பெரியார் பண்படுத்திய மண் என்று உலகிற்கு ஓங்கி ஒலித்து சீருடை பேரணியில் வீரநடை போட தஞ்சை மண்டலத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட கழக இளைஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநில மாநாட்டை விளக்கி நகரம் தொடங்கி கிராமங்கள் வரை சுவரெழுத்துப் பிரச்சாரம், கடைவீதிகளில் துண்டறிக்கை விநியோகித்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஒன்றிய வாரியாக வரவிருக்கும் தனி வாகன எண்ணிக்கை:
தஞ்சை மாவட்டம் (8 வாகனங்கள்)
தஞ்சை ஒன்றியம் 2 வாகனம்
உரத்தநாடு ஒன்றியம் 2 வாகனம்
திருவோணம் ஒன்றியம் 1 வாகனம்
திருவையாறு ஒன்றியம் 1 வாகனம்
பூதலூர் ஒன்றியம் 1 வாகனம்
அம்மாப்பேட்டை ஒன்றியம் 1 வாகனம்
கும்பகோணம் மாவட்டம் (5 வாகனங்கள்)
குடந்தை ஒன்றியம் 1 வாகனம்
பாபநாசம் ஒன்றியம் 1 வாகனம்
வலங்கைமான் ஒன்றியம் 1 வாகனம்
திருவிடைமருதூர் ஒன்றியம் 1 வாகனம்
திருப்பனந்தாள் ஒன்றியம் 1 வாகனம்
பட்டுகோட்டை மாவட்டம் (4 வாகனங்கள்)
பட்டுகோட்டை ஒன்றியம் 1 வாகனம்
பேராவூரணி ஒன்றியம் 1 வாகனம்
மதுக்கூர் ஒன்றியம் 1 வாகனம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் -1 வாகனம்
மன்னார்குடி மாவட்டம் (3 வாகனங்கள்)
மன்னார்குடி ஒன்றியம் 1 வாகனம்
நீடாமங்கலம் ஒன்றியம் 1 வாகனம்
கோட்டூர் ஒன்றியம் - 1 வாகனம்
இவண்,
இரா.வெற்றிக்குமார்,
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்,
திராவிடர் கழகம்.
முனைவர் வே.இராஜவேல்,
தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்,
திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment