மயிலாடுதுறை திமுக மாவட்டச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் 'விடுதலை' சந்தாவுக்கு ரூ.1 லட்சம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

மயிலாடுதுறை திமுக மாவட்டச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் 'விடுதலை' சந்தாவுக்கு ரூ.1 லட்சம் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர்,பூம்பூகார் தொகுதி சட்டமற்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் 50 ஆண்டு விடுதலை சந்தாவுக்கு ரூ1,00,000 வழங்கினார். தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலைஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி மயிலாடுதுறை மாவட்டத்தில் 23-7-2022 அன்று நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன்  தலைமையில், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், மாலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராசு, தலைமை ஆசிரியர் (ஓய்வு) அண்ணாதாசன்ஆகியோர் முன்னிலையில் மயிலாடுதுறை  மாவட்ட தி.மு.க செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் 50 ஆண்டு விடுதலை சந்தாவுக்கு ரூ1,00,000/-த்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் மகிழ்வுடன் வழங்கினார்.


No comments:

Post a Comment