தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (11.7.2022) தலைமைச் செயலகத்தில், ஆந்திரா மாநிலம், ராஜமுந்திரியில் 23.5.2022 முதல் 31.5.2022 வரை நடைபெற்ற 9 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், குழு பிரிவில் தங்கப் பதக்கமும் வென்ற நான்காம் வகுப்பு மாணவி ஆர்.கவிநயா சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் மாணவியின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (11.7.2022) தலைமைச் செயலகத்தில், ஆந்திரா மாநிலம், ராஜமுந்திரியில் 23.5.2022 முதல் 31.5.2022 வரை நடைபெற்ற 9 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், குழு பிரிவில் தங்கப் பதக்கமும் வென்ற நான்காம் வகுப்பு மாணவி ஆர்.கவிநயா சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் மாணவியின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்.



No comments:

Post a Comment