பாராசூட்டில் குதித்த 103 வயது மூதாட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

பாராசூட்டில் குதித்த 103 வயது மூதாட்டி

நமக்கு பிடித்ததை செய்ய வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ரூட் லார்சன் எனும் பெண். 103 வயதான இவர், விமானத்தில் இருந்து பாராசூட் மாட்டிக் கொண்டு குதித்து சாதனை படைத்துள்ளார். 

ஏற்கெனவே 103 வயது 181 நாட்கள் வயதான அமெரிக்க மூதாட்டி ஒருவர் பாராசூட்டில் குதித்து சாதனை படைத்திருந்தார். அவரின் சாதனையை தன்னுடைய 103 

வயது 259 நாட்களில் முறியடித்துள்ளார் ரூட்.


No comments:

Post a Comment