181 மகளிர் உதவி எண்: குடும்பத்தால் தொல்லை, துன்புறுத்துதல் பிரச்சினை, பாலியல் தொல்லை, பாலியல் சீண்டல், வரதட்சணைக் கொடுமை, கட்டாயத் திருமணம், தெரியாத நபரால் தொடர் தொல்லை என பெண்களுக்கு எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் 181 (ஒன்று எட்டு ஒன்று ) என்கிற எண்ணிற்கு அழைத்துத் தகவலைத் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். உங்களை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்கவும் வழிவகை செய்து கொடுப்பார்கள். இது 24 மணி நேரச் சேவையாகும். எல்லா நாட்களிலும் இயங்கும். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு அழைக்கலாம்.
Tuesday, July 12, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment