தமிழ்நாடு அரசின் மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் நாகை என்.கவுதமன் விடுதலை சந்தா ரூ.1,00,000 அளிப்பு - தாமஸ்ஆல்வா எடிசன் 50 விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

தமிழ்நாடு அரசின் மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் நாகை என்.கவுதமன் விடுதலை சந்தா ரூ.1,00,000 அளிப்பு - தாமஸ்ஆல்வா எடிசன் 50 விடுதலை சந்தா

படம் 1: தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலைஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி  நாகை மாவட்டத்தில் 18-07-2022  அன்று நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இல.மேகநாதன் ஒருங்கிணைப்பில், மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.  நெப்போலியன்   தலைமையில், மாவட்ட  செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் மு.இளமாறன், ம.இளமாறன் ஆகியோர் முன்னிலையில் நாகை மாவட்ட தி.மு.க செயலாளர், தமிழ்நாடு அரசின் மீன் வளர்ச்சிக்கழகத் தலைவர் என்.கவுதமன் 50 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான ரூ.1,00,000அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். மேலும் சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார். (19-07-2022). படம் 2:  பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இல.மேகநாதன் ஒருங்கிணைப்பில் மாவட்டத்தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் தலைமையில், மாவட்ட  செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி,மண்டல மாணவர் கழக செயலாளர் மு.இளமாறன், ம.இளமாறன் ஆகியோர் முன்னிலையில் கீழையூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் வேளாங்கண்ணி ஆ .தாமஸ்ஆல்வாஎடிசன் 50 விடுதலை சந்தா தொகையினை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.  மேலும் சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார். (19.07.2022)


No comments:

Post a Comment