திருப்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்டசெயலாளருமான க.செல்வராசு அவர்கள் விடுதலை சந்தாக்களுக்கான ரசீது புத்தகங்களை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெற்றுக் கொண்டு 100 சந்தாக்கள் திரட்டி வழங்குவதாக உறுதியளித்தார். உடன்: மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநகர செயலாளர் கருணாகரன், மைனர். (திருப்பூர், 16-07-2022)
Tuesday, July 19, 2022
Home
கழகம்
தமிழ்நாடு
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு 100 விடுதலை சந்தா வழங்குவதாக உறுதியளித்தார்
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு 100 விடுதலை சந்தா வழங்குவதாக உறுதியளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment