பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் சா.திருமகள் பிறந்தநாளில் (04.07.2022) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் சா.திருமகள் பிறந்தநாளில் (04.07.2022) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

விடுதலை வைப்பு நிதி - 127ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி - 

301ஆம் முறையாக ரூ.100/-

டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 

243ஆம் முறையாக ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 156ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘விடுதலை’ ஆறுமாத சந்தா - 96ஆம் முறையாக  ரூ.1000/-

       (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 72ஆம் முறையாக ரூ.350/-

       (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா -72ஆம் முறையாக ரூ.240/-

      (செ.பெ.தொண்டறம்)

      மொத்தம் - ரூ.2,890/-


No comments:

Post a Comment