பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாட்டு நன்கொடை ரசீது புத்தகம் பெற்றவர்கள் தங்களுடைய கணக்குகளை தங்களது பொறுப்பு மாநில துணைத் தலைவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மாநில துணைத் தலைவர்கள் தங்களது பொறுப்பு மாவட்டங்களின் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு உடனடியாக கணக்கினை பெற்று மாநாட்டின் பொருளாளர் ஆ. வெங்கடேசனுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக அவசரம்.
- இரா.தமிழ்ச்செல்வன் தலைவர்
- வி.மோகன் பொதுச்செயலாளர்
பகுத்தறிவாளர் கழகம்
No comments:
Post a Comment