கீ.கோ. இலக்கியா - க. வினோத்குமார் மணவிழா வரவேற்பு - தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

கீ.கோ. இலக்கியா - க. வினோத்குமார் மணவிழா வரவேற்பு - தமிழர் தலைவர் பங்கேற்பு

சே.வ. கோபன்னா,  வெ.கீதா ஆகியோரின் மகள் பொறியாளர் கீ.கோ. இலக்கியா - கு. சுப்ரமணி, பழனியம்மாள் மகன் பொறியாளர் சு. வினோத்குமார்  வாழ்விணையர் வரவேற்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை  வாழ்த்தி உரையாற்றினார். உடன்: மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன், வழக்குரைஞர் பிரபாகரன். (செஞ்சி - 19.6.2022)

 

No comments:

Post a Comment