வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

வாழ்த்து

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள பீமா தமிழ். பிரபாகரனுக்கு கழக சார்பாக  அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனும், மாநில மகளிர் அணி சார்பாக தகடூர். தமிழ் செல்வியும், தருமபுரி மாவட்ட  கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் மு.பரமசிவனும் சால்வை அணிவித்து வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் மண்டல கழகத் தலைவர் விடுதலை தமிழ்ச்செல்வன், வி சிவாஜி அசோக். அருணா ஆகியோர்   கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment