கழக களத்தில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

கழக களத்தில்...

 6.6.2022 - திங்கள்கிழமை உரத்தநாட்டில் திராவிட 

மாணவர் கழகம் நடத்தும் 

"கற்போம் பெரியாரியம் பயிலரங்கம்"

தமிழர் தலைவர் பங்கேற்பு (காணொலி)

*  இடம்: மாநல் மீன் பண்ணை, உரத்தநாடு சுயமரியாதைச் சுடரொளி" பேராசிரியர் முனைவர் நல்.இராமச்சந்திரன் நினைவரங்கம், * வரவேற்புரை: செ.குணமுகில் (நகர மாணவர் கழக அமைப்பாளர்), * தலைமை: பா.கவிபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), * முன்னிலை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), ம.ஓவியா (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர்), * தொடக்கவுரை: த.செகநாதன் (ஒன்றிய தலைவர்), * மாணவர்கள் * அறிமுகவுரை: ஆ.இலக்குமணன் (ஒன்றியச் செயலாளர்), * பயிற்சியுரை: காலை 10 மணி  - தலைப்பு: தந்தை பெரியாரின் வாழ்வும்தொண்டும், அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்),  * காலை 11 மணி - அன்னை மணியம்மையாரின் தொண்டறம் - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) * பகல் 12 மணி - புராண இதிகாச புரட்டுகள் - இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), * பிற்பகல் 2 மணி - கலைநிகழ்ச்சி - ச.சித்தார்த்தன் குழுவினர் மாநில கலைத்துறை செயலாளர்),  * பிற்பகல் 3 மணி: தந்தை பெரியார் கண்ட - வென்ற போர்க்கலங்கள் - 

இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * மாலை 4 மணி: தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் - அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்), * மாலை 5 மணி: பயிலரங்கம் நிறைவு விழா-சான்றிதழ் வழங்கி சிறப்பிப் போர்: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) க.குருசாமி (மண்டலச் செயலாளர்),அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), * பாராட்டுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), * மாலை 5.30 மணி பயிலரங்க நிறைவு பேருரை (காணொலி வாயிலாக), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), * நன்றியுரை: நெடுவை வி.புதியவன் (திராவிட மாணவர் கழகம்), * ஏற்பாடு: உரத்தநாடு திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழகம்.

பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் 

வீரமணி நூலகம் நடத்தும் 74ஆவது மாதாந்திர நிகழ்வு 

கலைஞர் 99 கருத்தரங்கம்

*  இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து, மாலை 5 மணி முதல் 8 மணி வரை, 

* வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய தலைவர்), * தலைமை: சா.ராசவன்னியன் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்),* முன்னிலை: வெ.சிவந்தான்செட்டி (முன்னாள் தொ.மு.ச. தலைவர்), வீர.ராமச்சந்திரன் (தொ.மு.ச. பேரவை துணை செயலாளர்), சி.தர்மலிங்கம் (தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்), *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) - தலைப்பு: கலைஞரின் பகுத்தறிவு, நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்) - தலைப்பு: கலைஞரின் பெண்ணுரிமை, கவிஞர் 

க.எழிலேந்தி (நகர தலைவர்) - தலைப்பு: கலைஞரின் சமூக நீதி * நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), * ஏற்பாடு: பெரியார் படிப்பகம், விடுதலை வாசகர் வட்டம். 

8.6.2022 - புதன்கிழமை 

மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம்

*  மாலை 6 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளி அய்யனார்குளம் மா.பவுன்ராசா நினைவுமேடை, தேனி ரோடு, முருகன் கோவில் அருகில், உசிலம்பட்டி, 

* தலைமை: அ.பவுன்ராசா (உசிலம்பட்டி நகர தலைவர்), * வரவேற்புரை: அ.மன்னர்மன்னன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக் குழு), த.ம.எரிமலை (புறநகர் மாவட்டச் செயலாளர்), கா.சிவகுரு நாதன் (மதுரை மண்டலத் தலைவர்), ச.பால்ராஜ் (மாவட்ட அமைப்பாளர்), * நிகழ்வின் தொடக்கத்தில் சுயமரியாதை சுடரொளிகள் பொதுவுடமை இயக்கத் தலைவர் தா.பாண்டியன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நடைபெறும். * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சுப.தனபாலன் (புறநகர் மாவட்டத் தலைவர்), இரா.குணசேகரன் (அமைப்புச் செயலாளர்), வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்), மு.சித்தார்த்தன் (மாநில சட்டத்துறை செயலாளர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை செயலாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), * சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), * கருத்துரை: மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக), பி.வி.கதிரவன் (பொதுச் செயலாளர், அ.இ.பா.பி), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) மற்றும் பலர், * நன்றியுரை: 

கவிஞர் வேல்முருகன் * ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம். 

9.6.2022 - வியாழக்கிழமை 

பெரியார் நூலக வாசகர் வட்டம் 

(2403 - நிகழ்வு)

*  மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம் மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7, * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் சு.குமாரதேவன், 

* பொருள்: "ஆளுநரின் அதிகாரங்களும் மாநில அரசின் கடமைகளும்" * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம், * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்


No comments:

Post a Comment