கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

கழகக் களத்தில்...!

19.6.2022 ஞாயிற்றுக்கிழமை

வாழ்விணையர் வரவேற்பு விழா

செஞ்சி: முற்பகல் 11.00 மணி * இடம்: செல்வி திருமண மண்டபம், திருவண்ணாமலை சாலை, செஞ்சி * மண மக்கள்: கீ.கோ.இலக்கியா-சு.வினோத்குமார் * வரவேற் புரை: சே.வ.கோபண்ணா (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: கோ.ச.பாஸ்கர் (விழுப்புரம் மண்டல தலைவர்), அகிலா எழிலரசன் (மாநில மகளிர் அணி பொருளாளர்), ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), தா.இளம் பருதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), விஜயலட்சுமி தாஸ் (விழுப்புரம் மண்டல மகளிர் அணி தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்) * தலைமையேற்று வாழ்வியல் வாழ்த்துப் பேருரை: தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்பு வாழ்த்துரை: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபாண்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்) * வாழ்த்துரை: பொதுச் செயலா ளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், ஆ.கு.மணி (துணைப் பொதுச் செயலாளர், மதிமுக), துரை.ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்), சிவ.வீரமணி (புதுவை மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), சுடரொளி ந.சுந்தரம் (நிறுவனர், பழங்குடி மக்கள் முன்னணி), வி.சடகோபன் (புதுச்சேரி மண்டல தலைவர்), கே.அறிவழகன் (புதுச்சேரி மண்டலச் செயலாளர்), சு.மழை மேனிபாண்டியன் (நிறுவனர், அம்பேத்கர் மக்கள் கட்சி), துரை.திருநாவுக்கரசு (தி.மு.க. இலக்கிய அணி), அ.மோகன் (தி.தொ.ச.மாநில பேரவை தலைவர்), மு.சேகர் (தி.தொ.ச. மாநில பேரவை செயலாளர்), எஸ்.இராசு (தி.தொ.ச.மாநில பேரவை பொருளாளர்), மருத்துவர் பி.எளன்.இரமேஷ்பாபு (உதவி மருத்துவ இயக்குநர், கடவூர்), மருத்துவர் மலர்விழி (முதன்மை மருத்துவ அலுவலர், சத்தியமங்கலம்), பெ.பாரதி (நிலா அறக்கட்டளை, கொசப்பாளையம்), சிவராஜ் (நிறுவனர், புதிய சிறகுகள், கப்பூர்) * நன்றியுரை: கீ.கோ.முகிலன் (திராவிட மாணவர் கழகம்).


No comments:

Post a Comment