ராமேசுவரம்-மதுரை இடையே மீண்டும் ரயில் சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

ராமேசுவரம்-மதுரை இடையே மீண்டும் ரயில் சேவை

மதுரை, மே 30- மதுரை - ராமேசுவரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று  தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக் குப் பின் இயக்கப்படும் மதுரை -ராமேசுவரம்,  ராமேசுவரம் -மதுரை வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம் ,பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம் ,உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி ,பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம் ,சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.


No comments:

Post a Comment