கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

கழகக் களத்தில்...!

1.6.2022 புதன்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

கரூர்: காலை 9 மணி  இடம்: அய்யர்மலை வள்ளி தங்கவேல் திருமண மண்டபம்  மணமக்கள்: ம.சக்திவேல் - ச.ஆனந்தி  அன்புடன் அழைக்கும்: அ.மருதமுத்து-ம.புஷ்பம் து.சேகர்-சே.செல்வி,பா.ஜெயராமன் - ஜெ.அன்னபூரணி, ம.சண்முகம்-ச.பிரேமா, ச.சர்மிளா.

2.6.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  சொற்பொழிவாளர்: மஞ்சை வசந்தன் (செயலாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி)  பொருள்: ஆடிட்டர் குருமூர்த்தியின் கொடூரப் பேச்சு 

3.6.2022 வெள்ளிக்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

விழுப்புரம்: காலை 8 மணி இடம்: சோலை வாழியம்மன் திருமண மண்டபம், திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் மணமக்கள்: இரா.தமிழ்வாணன் - மணி மொழி (எ) சி.நிவேதா வரவேற்புரை: தமிழன்பன் (எ) இரா.கந்தசாமி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)   தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: அரங்க. பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டல தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்), ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்ட தலைவர்)  வாழ்த்துரை: கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), சபாபதி (எ) வ.கோதண்டராமன் (முன்னாள் சபாநாயகர், புதுவை மாநிலம்), சி.மணிவேல் (கடலூர் மாவட்ட அமைப்பாளர்), து.கணேசன் (முதல்வர், டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்), சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்)  நன்றியுரை: இ.இராஜேந்திரன் (ஒன்றிய கழக செயலாளர், அண்ணாகிராமம்).

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை, 

இலக்கியா பதிப்பகம் இணைந்து நடத்தும் 

"கலைஞர் தமிழ்" பன்னாட்டுக் கருத்தரங்கம்

திருநெல்வேலி:  ஒருங்கிணைப்பு: கவிஞர் பே.இராஜேந்திரன்  கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழு: முதல்வர் இரா.உமாதேவி, முனைவர் ஆ.முகமது முகை தீன், திருக்குறள் இரா.முருகன், செல்வி மு.மணிமேகலா, கி.அனுகிருத்திகா, க.ஆறுமுகம்.


No comments:

Post a Comment