விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

விடுதலை வளர்ச்சி நிதி

59ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தன்னுடைய பிறந்த நாள் (31.05.2022) மகிழ்வாக ரூ 1000 ஜூன் 1, 2022 அன்று 88ஆவது பிறந்த நாள் காணும் விடுதலை நாளிதழுக்கு வளர்ச்சி நிதியாக வழங்கினார்.


No comments:

Post a Comment