தமிழ்நாட்டில் முதல்முறையாக - டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு பன்னாட்டு சேவையாளர் விருது 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

தமிழ்நாட்டில் முதல்முறையாக - டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு பன்னாட்டு சேவையாளர் விருது 2022

 "மெட் இந்தியா" மருத் துவனையின் இரைப்பை குடல் மருத்துவரும் , மெட் இந்தியா மருத்துவமனை அறக்கட்டளை நிறுவனரு மான டி.எஸ்.சந்திரசேகருக்கு  காஸ்ட்ரோ இன்டெஸ்டினல் எண்டோஸ்கோபி (அமெரிக்கன் சொசைட்டி)சார்பில்  அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடந்த விழா ஒன்றில் "பன்னாட்டு சேவையாளர் விருது" (2022- கிரிஸ்டல்  விருது) வழங்கி  சிறப்பித்துள்ளது. இந்த விருதானது தமிழ்நாட்டில் முதல் முறையாகவும் இந்திய அளவில் நான்காவதாக கொடுக்கப்பட்ட விருது ஆகும்.


No comments:

Post a Comment