பெரியார் கேட்கும் கேள்வி! (645) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (645)

பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுள்கள் தோன்றியபடி இருக்கின்றனவா - இல்லையா? மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக் கடவுள்; பட்சிக் கடவுள்; பல தலைகளுள்ள கடவுள்; ஏன் இவைகள்? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுள்கள்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை’ 

No comments:

Post a Comment