2.4.2022 சனிக்கிழமை
முகம் திங்களிதழ், கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் நிறுவனர் முகம் மாமணி மற்றும் கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டத் தலைவர் க.ந.அரங்கநாதன் ஆகியோர்படத்திறப்பு - நினைவேந்தல்!
சென்னை: மாலை 4.00 மணி* இடம்: மகா மகால் 17, அண்ணா முதன்மைச் சாலை, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை -600 078 (கணேஷ் பவன் உணவகம் அருகில்) * நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர். திராவிடர் கழகம்), பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (ஆசிரியர், தமிழ்ப்பணி, திங்களிதழ்), முனைவர் அ.பிச்சை (சபாநாயகர் செல்லபாண்டியன் அறக்கட்டளை), ஆ.சண்முக வேலாயுதன் (புரவலர், இலக்கிய வட்டம்), பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி (வரலாற்று ஆய்வாளர்), பாவலர் ம.கணபதி (தலைவர், தலைநகர்த் தமிழ்ச்சங்க அறக்கட்டளை), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை). கவிஞர் இரா.பன்னீர்செல்வம் (தலைவர், வடசென்னை தமிழ் இளைஞர் கழகம்). கவிஞர் இரா.தெ.முத்து (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்). கவிஞர் மணிமேகலை சிவராமன் (க.ந. அரங்கநாதன் மகள்), சிவ.காளிதாசன் (தாய்த்தமிழ்ப் பள்ளி, அம்பத்தூர்). கி.சி.இராசேந்திரன் (தலைவர், கலைஞர் நகர். 11ஆவது பிரிவு தூய்மை இயக்கம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மூத்த வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் (சிகரம் அறக்கட்டளை), முனைவர் இளமாறன் (முகம் திங்களிதழ்)
No comments:
Post a Comment