திராவிடர் கழகம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

திராவிடர் கழகம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம்: மாலை 4.00 மணி * இடம்: சேந்தநாடு, பெரியார் தோட்டம்) * வரவேற்புரை: த.பகவான்தாஸ் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ச.பழனிவேல் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டல கழக தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), தா.தம்பிபிரபாகரன் (விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர்), ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்ட தலைவர்), அரங்க .பரணிதரன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்), சே.வ.கோபண்ணா )விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்) கி.ஜானகிராமன் * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 11.04.2022 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திண்டிவனம் வருகை, தமிழர் தலைவரின் தொடர் பிரச்சார பயணம். இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல் * நன்றியுரை: பகலவன் குணா.விக்னேஷ் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி) * குறிப்பு: மேற்கண்ட நிகழ்வில் திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி விழுப்புரம் கழக மாவட்டம்


No comments:

Post a Comment