மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வு,
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்பு ஆகியவற்றை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 31.3.2022 வியாழக்கிழமை காலை 10 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை அருகில்,
பேருந்து நிலையம், திருவாரூர்
வரவேற்புரை:
இரா.செந்தூரபாண்டியன்
(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
தலைமை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
தொடக்கவுரை:
ச.அஜிதன்
(மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment